அஜித்குமார் இதுவரை சொல்லாத விஷயம்-பரபரப்பு பேட்டி!
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இந்த சம்பவம் பற்றி சிபிஐ விசாரித்து வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் அடுத்தடுத்து அளித்த 2 பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவ 07, 2025