செப்டம்பர் வரை நடிக்க மாட்டேன்: அஜித்
18 வயது முதல் கார் ரேஸில் பங்கேற்க தொடங்கினேன் சினிமாவுக்கு வந்ததால் தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்க முடியவில்லை கடைசியாக 2010ம் ஆண்டில் கார் ரேசில் பங்கேற்றேன் அதன் பிறகு கார் ரேசில் கவனம் செலுத்த முடியவில்லை துபாயில் கார் ரேஸ் முடியும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் நடிகர் அஜித் திடீர் அறிவிப்பு துபாயில் நடந்து வரும் கார் ரேஸ் செப்டம்பர் வரை நடக்கவுள்ளது அஜித்தின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
ஜன 10, 2025