வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வீடியோ எடுத்தவருக்கு அடுத்து என்ன நடக்கும்? அவரும் விசாரணைக்கு அழைத்து முடிச்சு விட்டுருவான்
போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவருக்கு மிரட்டல் | Sivaganga Case | TN Police
முக்கிய சாட்சிக்கு மிரட்டல்! பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு கடிதம் சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ளது. 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ எடுத்தவருக்கு அடுத்து என்ன நடக்கும்? அவரும் விசாரணைக்கு அழைத்து முடிச்சு விட்டுருவான்