உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோலாகலமாக நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Alankanallur Jallikattu | Jallikattu | Madurai

கோலாகலமாக நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | Alankanallur Jallikattu | Jallikattu | Madurai

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து முடிந்தது. 9 சுற்று வரை 989 காளைகளும் 370 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். கடைசி சுற்று முடிவில் 20 காளைகளை அடக்கிய சிவகங்கை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். 14 காளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் இரண்டாமிடம், 10 காளை அடக்கிய விக்னேஷ் மூன்றாம் இடம் பெற்றனர். அபிசித்தருக்கு 8 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் கன்றுடன் பசு பரிசாக வழங்கப்பட்டன.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை