/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்: அப்படி என்ன நடந்தது|All Eyes on Rafah Explained|Israel vs Hamas
இஸ்ரேல் எதிர்பார்க்காத ட்விஸ்ட்: அப்படி என்ன நடந்தது|All Eyes on Rafah Explained|Israel vs Hamas
All Eyes on Rafah என்ற வாசகம் இப்போது உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி புயலை கிளப்பி உள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என எதை திறந்தாலும் All Eyes on Rafah என்ற ஹேஸ்டேக்கில் போஸ்ட்களை தெறிக்க விடுகின்றனர். எல்லோருடைய பார்வையும் ராஃபா மீது என்ற அர்த்தத்தில் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. 8 மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தான் இந்த All Eyes on Rafah ஹேஸ்டேக்கின் பின்னணி.
மே 29, 2024