/ தினமலர் டிவி
/ பொது
/ அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி ரியாக்ஷன் |Allu Arjun|CM Revanth Reddy
அல்லு அர்ஜுன் கைது விவகாரத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி ரியாக்ஷன் |Allu Arjun|CM Revanth Reddy
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் முதல் நாள் காட்சியை அல்லு அர்ஜூன் பார்க்க வந்தபோது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டது அனைத்து தரப்பிலும் விமர்சனத்தை கிளப்பியது. அந்த விமர்சனங்களுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பதில் அளித்துள்ளார்.
டிச 13, 2024