/ தினமலர் டிவி
/ பொது
/ இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் புஷ்பா பட ஹீரோ | Allu Arjun Releasing From Jail
இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார் புஷ்பா பட ஹீரோ | Allu Arjun Releasing From Jail
ஹைதராபாத்தில் புஷ்பா-2 படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் அங்கு சென்றிருந்தார். அவரை காணும் அவலில் ரசிகர்கள் முண்டியடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி கோர்ட் உத்தரவிட்டது. செஞ்சுலகுடா சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
டிச 14, 2024