உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆனந்த் - ராதிகா திருமணத்துக்கு விஐபிக்கள் வருகை Ambani house marriage function| Anant ambani

ஆனந்த் - ராதிகா திருமணத்துக்கு விஐபிக்கள் வருகை Ambani house marriage function| Anant ambani

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் இன்று நடக்கிறது. மிக பிரமாண்டமான அரங்கில், மிக மிக ஆடம்பரமான முறையில் நடக்கும் இந்த திருமணத்தில் பங்கேற்க, உலகெங்கும் இருந்து விஐபிக்கள் மும்பை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். மும்பையில் உள்ள அம்பானியின் சொகுசு பங்களா அண்டிலியாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி