/ தினமலர் டிவி
/ பொது
/ திமிங்கல எச்சம் விற்க முயன்ற ஆசாமி போலீஸ் வலையில் சிக்கிய சம்பவம் | Ambergris | Illegal sale
திமிங்கல எச்சம் விற்க முயன்ற ஆசாமி போலீஸ் வலையில் சிக்கிய சம்பவம் | Ambergris | Illegal sale
7 கிலோ திமிங்கல எச்சம் ₹15 கோடிக்கு பேரம்! பேராசையால் சிக்கிய ஆசாமி கடல்வாழ் உயிரினமான திமிங்கலத்தின் செரிமான அமைப்பில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு பொருள் தான் அம்பர்கிரிஸ். இது வாசனை திரவியங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுவதால் சட்டத்துக்கு புறம்பாக கோடி கணக்கில் விலை பேசி திமிங்கல எச்சம் விற்கப்படுகிறது.
ஜூலை 30, 2025