உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கதறும் பெண்: வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அவலம் | Ambur | Housing Board

கதறும் பெண்: வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அவலம் | Ambur | Housing Board

திருப்பத்தூர் ஆம்பூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 620க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கட்டடம் 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பல வீடுகளில் கூரை பழுதாகி இடியும் நிலையில் உள்ளது. தெய்வானை என்பவரது குடியிருப்பு மோசமாக சேதமடைந்துள்ளது. இவரது வீட்டுக்கு மேலே சாதிக் என்பவரது குடியிருப்பு உள்ளது. சாதிக் வீட்டு பால்கனி இடிந்து தெய்வானை வீட்டுக்குள் விழுந்தது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை