/ தினமலர் டிவி
/ பொது
/ முன்னாள் எம்எல்ஏ சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு ambur riot case verdict| ambur violence|
முன்னாள் எம்எல்ஏ சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு ambur riot case verdict| ambur violence|
வேலூர், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த 25 வயதான பவித்ரா என்பவர், 2015 திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக பள்ளி கொண்டா போலீசார், ஆம்பூரை சேர்ந்த ஷமீம் அஹமத் என்பவரை விசாரித்தனர். அப்போது அவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அதன் பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஹமத் இறந்தார். 2015 ஜூன் 26ல் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஆம்பூரை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆக 28, 2025