உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குற்றங்களை தடுக்க சட்ட திருத்தம் தீவிரம்: சிபிஐ மாநாட்டில் அமித் ஷா விளக்கம் Amit Sha Speech at CBI

குற்றங்களை தடுக்க சட்ட திருத்தம் தீவிரம்: சிபிஐ மாநாட்டில் அமித் ஷா விளக்கம் Amit Sha Speech at CBI

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை நாடு கடத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள் குறித்த 2 நாள் மாநாட்டை டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துவக்கி வைத்தார். இதில், சிபிஐ அதிகாரிகள், உள்துறை, வெளியுறவு செயலர்கள், அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை