/ தினமலர் டிவி
/ பொது
/ தயார் நிலையில் ஏவுகணைகள்: பாக் காத்திருக்கும் பேரிடி | Amit shah | BrahMos Missile
தயார் நிலையில் ஏவுகணைகள்: பாக் காத்திருக்கும் பேரிடி | Amit shah | BrahMos Missile
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் 4 பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களை கண்டறியும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏப் 25, 2025