களத்துக்கு சென்று அமித்ஷா கொடுத்த உறுதி | Amit Shah | Pahalgam |
காஷ்மீரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி தாக்குதல் நடந்த இடத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ஹெலிகாப்டரிலும் சென்று பார்வையிட்டார்.
ஏப் 23, 2025