/ தினமலர் டிவி
/ பொது
/ 62000 ஏக்கர் ஆக்ரமிப்பு நிலம் மீட்பு; முதல்வருக்கு அமித்ஷா பாராட்டு Amit shah attacks Congress that
62000 ஏக்கர் ஆக்ரமிப்பு நிலம் மீட்பு; முதல்வருக்கு அமித்ஷா பாராட்டு Amit shah attacks Congress that
அசாம் சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அசாமின் நகோன் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 227 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அவர் உரையாற்றும்போது, நாட்டில் இருந்து ஊடுருவல்காரர்கள் அனைவரையும் வெளியேற்ற பாஜ உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.
டிச 29, 2025