/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கும் சட்ட மசோதா தாக்கல் | Constitution Amendment Bill | Amit
பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கும் சட்ட மசோதா தாக்கல் | Constitution Amendment Bill | Amit
நடந்து வரும் பார்லி மழைக்கால கூட்டத் தொடரில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா லோக்சபாவில் தாக்கல் செய்த மசோதா மிகவும் கவனம் பெற்றுள்ளது. சிறை செல்லும் பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கக் கூடிய வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்கள் பதவியை பறிக்க இந்த மசோதா வகை செய்யும்.
ஆக 20, 2025