/ தினமலர் டிவி
/ பொது
/ பட்னியோடு வேலைக்கு போகணுமா? பசியில் வந்தவர் விரக்தி | Amma Canteen | Pandalur | Government canteen
பட்னியோடு வேலைக்கு போகணுமா? பசியில் வந்தவர் விரக்தி | Amma Canteen | Pandalur | Government canteen
குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் வேண்டும் என்கிற நோக்கில் அரசால் அம்மா உணவகம் துவங்கப்பட்டது. அன்றாட கூலி வேலைக்கு செல்வோர், ஆதரவற்றவர்களுக்கு பெரிய அளவில் பயன் தருகிறது. ஆனால் அம்மா உணவகத்தால் அரசுக்கு நஷ்டம் என்று சொல்லி பல இடங்களில் கவனிப்பு இல்லாமல் இருக்கிறது. இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள அம்மா உணவகம் நெல்லியாலம் நகராட்சி பராமரிப்பில் உள்ளது. இங்கு குறைந்த அளவு காய்கறிகள் வாங்கிக் கொடுப்பதால் சாம்பார் தரம் இல்லாமல் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது.
ஆக 29, 2025