உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடிந்து தரைமட்டமாகி வரும் அம்மா உணவகங்கள் | Amma Canteen Collapsed | TamilNadu

இடிந்து தரைமட்டமாகி வரும் அம்மா உணவகங்கள் | Amma Canteen Collapsed | TamilNadu

உழைப்பாளிகள், ஆதரவற்றோர், தொழிலாளிகள் என அனைவரின் பசியை ஆற்றுவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் ‛அம்மா உணவகம் திறந்தார். அம்மா உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல் என விதவிதமான டிபன் அயிட்டங்கள் கிடைத்து வந்தன.

அக் 22, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
அக் 22, 2025 15:53

ஜீயும், விடியலும் சேர்ந்து ஏழைகளே இல்லாம செஞ்சிட்டாங்களே... எதுக்கு அம்மா உணவகம்? அவனவன் ஹாயா பிரியாணி சாப்புடறான்.


ஆரூர் ரங்
அக் 22, 2025 13:54

விடியலாட்சி சொல்லாததையும் செய்யும். திராவிஷ போட்டி அழிவு அரசியலின் பாதிப்பு.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ