உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சூரன்கோட் பாஜ வேட்பாளர் அகமது ஷா புகாரி மரணம்Jammu kashmir|Election |BJP Candidate | Passed away

சூரன்கோட் பாஜ வேட்பாளர் அகமது ஷா புகாரி மரணம்Jammu kashmir|Election |BJP Candidate | Passed away

யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக நடந்தது. 2ம் கட்ட தேர்தலின்போது சூரன்கோட் தொகுதியில் பாஜ வேட்பாளராக களமிறங்கியவர் முஷ்டாக் அகமது ஷா புகாரி. 75 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம்தான் பாஜவில் சேர்ந்தார். அதற்கு முன் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியில் 2 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ