/ தினமலர் டிவி
/ பொது
/ கதை விடும் அமைச்சருக்கு அறிக்கை தர பயமா?: அண்ணாமலை anamalai| tn school education|
கதை விடும் அமைச்சருக்கு அறிக்கை தர பயமா?: அண்ணாமலை anamalai| tn school education|
தமிழக உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியனின் சொந்த தொகுதியான, திருவிடைமருதூர், அம்மன்குடி ஊராட்சி நடுநிலை பள்ளியில் வகுப்பறைகள் இல்லை. 4 ஆண்டுகளாக, மரத்தடியிலும், ஷெட்டுகளிலும், ஒரே கட்டிடத்திலும் ஒன்று முதல் 8 வரையிலான வகுப்புகள் நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகளிலேயே கட்டடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி எத்தனை அவல நிலையில் இருக்கிறது என்பதற்கு இது மற்றொரு சான்று.
ஏப் 07, 2025