/ தினமலர் டிவி
/ பொது
/ விசித்திர சிறுவனை மீட்ட அம்பானி மகன் - நெகிழ வைக்கும் சம்பவம் | Anant Ambani | Iqbal Sheikh
விசித்திர சிறுவனை மீட்ட அம்பானி மகன் - நெகிழ வைக்கும் சம்பவம் | Anant Ambani | Iqbal Sheikh
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் திலிகிராம் கிராமத்தை சேர்ந்தவர் இக்பால் ஷேக், வயது 16. இவர் பிறந்த சில மாதங்களிலேயே தோலில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவரது உடல் முழுவதும் கடுமையான எரிச்சல், நமைச்சல் மற்றும் ரத்த ஓட்டம் தொடர்பான அசௌகரியங்கள் உருவாகின. இதனால் வறண்ட காற்றில் இருக்கும்போது தோலில் நரம்புகள் வெடிப்பது போன்ற தாங்க முடியாத வலி ஏற்படுவதாக இக்பால் கூறினார்.
ஆக 19, 2026