உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பீடி குடிச்சது குத்தமா? பரபரக்கும் வைரல் வீடியோ | Andhra beedi fire | viral cctv video | Anantapur

பீடி குடிச்சது குத்தமா? பரபரக்கும் வைரல் வீடியோ | Andhra beedi fire | viral cctv video | Anantapur

சாவகாசமாக பேசிக்கொண்டிருந்த நபர்களில் ஒருவர் பீடியை பற்ற வைத்தார். பீடி பற்றியதும் தீக்குச்சியை தூக்கிப்போட்டார். அது கசிந்த பெட்ரோலில் விழுந்தது. ரோட்டில் பெட்ரோல் படிந்த இடமும், பெட்ரோல் கேனும் குப்பென்று தீப்பற்றியது. பெட்டி கடை, பக்கத்தில் இருந்த சைக்கிள் கடைக்கும் தீப்பரவியதால் பதட்டம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி