உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பசுமை தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்! Anbumani | PMK | Chromium Pollution

பசுமை தீர்ப்பாய உத்தரவை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்! Anbumani | PMK | Chromium Pollution

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் மூடப்பட்ட குரோமிய தொழிற்சாலையில் டன் கணக்கில் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றால் மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குரோமிய கழிவுகளை பாமக செயல்தலைவர் அன்புமணி பார்வையிட்டார். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !