உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அன்புமணி தலைமையில் பணியாற்ற தயாராக உள்ளோம் | Thilagabama | Treasurer | PMK | Removed | Ramadoss | A

அன்புமணி தலைமையில் பணியாற்ற தயாராக உள்ளோம் | Thilagabama | Treasurer | PMK | Removed | Ramadoss | A

பாமகவில் தந்தை - மகன் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், செயலாளர்களை சந்தித்து ஆலோசிக்க அன்புமணி திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மண்டபத்தில் இன்று முதல் ஞாயிறு வரை இந்த சந்திப்பு நடக்கிறது. இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 பேர் பங்கேற்றனர். அதில் பாமக பொருளாளர் திலகபாமாவும் ஒருவர். அன்புமணி அழைத்த கூட்டத்தில் அவர் பங்கேற்ற சிறிது நேரத்தில், பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி