உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர் சீரியஸ் | Andhra | Andhra Factory | boilor blast | Investigation

இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேர் சீரியஸ் | Andhra | Andhra Factory | boilor blast | Investigation

ஆந்திரா ஸ்ரீ சிட்டி தொழில் பூங்காவில் மருந்தக தொழிற்சாலை இயங்கி வந்தது. இன்று காலை 8 மணி அளவில் 30 க்கும் அதிகமான தொழிலாளர்கள் இருந்தனர். பெரும்பாலானோர் இரவு பணி முடித்து கிளம்ப தயாராகி கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது. இதில் கான்க்ரீட் கூரை முதல் ஒரு பகுதி முழுதும் தரைமட்டமானது. அப்பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மீட்பு படையினர் முதல்கட்டமாக 3 பேரை சடலமாக மீட்டனர்.
 இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தனர்.

அக் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ