உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திடீர் மழையால் காரில் ஏறிய குழந்தைகள்: மறுகணம் அதிர்ச்சி | 4 children dies andhra village

திடீர் மழையால் காரில் ஏறிய குழந்தைகள்: மறுகணம் அதிர்ச்சி | 4 children dies andhra village

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடியைச் சேர்ந்தவர் பர்லி ஆனந்த். அவரது மனைவி உமா. இவர்களது மகள்கள் ஜஷ்ரிதா (8) மற்றும் சாருமதி (7). ஆனந்தின் நண்பர் சுரேஷின் ஒரே மகள் மானஷ்வினி (6), பக்கத்து வீட்டுக்காரர் புச்சு நாயுடுவின் மகன் உதய் (7). நேற்று காலை 4 குழந்தைகளும் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென லேசாக மழை பெய்தது 4 குழந்தைகளும் அங்கு பார்க் செய்யப்பட்டிருந்த காரின் கதவை திறந்து ஏறிக் கொண்டனர்.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி