/ தினமலர் டிவி
/ பொது
/ மீனவர்களுக்காக என்ன செய்தார்கள்?: அமைச்சர் கேள்வி | Anitha Radhakrishnan | Minister | Tanjore
மீனவர்களுக்காக என்ன செய்தார்கள்?: அமைச்சர் கேள்வி | Anitha Radhakrishnan | Minister | Tanjore
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடலில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளத்துறை ஆணையர் கஜலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது என மீன்வள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்,.
மார் 03, 2025