உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: சிறப்பு குழு பரிந்துரை பேரில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது! | Anna University Case

Breaking: சிறப்பு குழு பரிந்துரை பேரில் ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் கைது! | Anna University Case

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது சம்பவம் தொடர்பாக 3 பேர் அடங்கிய சிறப்பு குழு ஞானசேகரன் வீட்டில் சோதனை செய்தது லேப்டாப், மொபைல் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பு குழு பரிந்துரை

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை