உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலை சம்பவத்தில் புது திருப்பம் | Anna university Case |

அண்ணா பல்கலை சம்பவத்தில் புது திருப்பம் | Anna university Case |

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னையும் ஆண் நண்பரையும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாரில் கூறியுள்ளார். மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட நடைபாதை பிரியாணி வியாபாரி ஞானசேகரை போலீசார் கைது செய்துள்ளனர். மாணவியை மர்ம நபர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. ஆனால் போலீசாரோ தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மட்டுமே குற்ற செயலில் ஈடுபட்டார். வேறு நபருக்கு தொடர்பு இல்லை என கூறுகின்றனர்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !