உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு | Anna University Crime

10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு | Anna University Crime

ஞானசேகரனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியியல் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டான். ஞானசேகரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் கோர்ட் உத்தரவுப்படி ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டான் நீதிமன்ற காவலில் உள்ள ஞானசேகரனை 10 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை