பம்மாத்து அரசியலை திமுக இனி கைவிட வேண்டும்! | Annamalai | BJP | DMK | Ambedkar
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் பட்டியலின சகோதரரை அமர வைக்க திமுக தயாரா என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
பம்மாத்து அரசியலை திமுக இனி கைவிட வேண்டும்!
டிச 18, 2024