மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான்! | Annamalai | TNBJP | ADMK Alliance
பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது. நான் எந்த பதவியையும் விரும்பவில்லை என பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
ஜூலை 20, 2025