வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவர் வரமாட்டார், இது தெரிந்த உண்மை, ஆனால் கோர் ஏன் டிசம்பர் கடைசில விசாரணையை ஒத்தி வைக்கனும், என்ன மனிதாபிமான ஒத்தி வைப்பு.டீம்கே எதை சொன்னாலும் மக்கள் நம்புவாங்க இதுதான் அதன் பெரிய சொத்து.
எம்பி பணி என கூறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு | Annamalai | TNBJP | TR Balu | DMK Files | Saidapet co
2023ல் தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை இருந்தபோது டிஎம்கே பைல்ஸ் என்று திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலுவுக்கு 21 நிறுவனங்கள் மற்றும் அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் 10 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டது.
அவர் வரமாட்டார், இது தெரிந்த உண்மை, ஆனால் கோர் ஏன் டிசம்பர் கடைசில விசாரணையை ஒத்தி வைக்கனும், என்ன மனிதாபிமான ஒத்தி வைப்பு.டீம்கே எதை சொன்னாலும் மக்கள் நம்புவாங்க இதுதான் அதன் பெரிய சொத்து.