உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவினருக்கு அண்ணாமலை தந்த 3வது அதிர்ச்சி | Annamalai | who is next tn bjp chief | Modi | bjp vs dmk

பாஜவினருக்கு அண்ணாமலை தந்த 3வது அதிர்ச்சி | Annamalai | who is next tn bjp chief | Modi | bjp vs dmk

அதிமுக-பாஜ கூட்டணியை உறுதி செய்வதற்காக அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற பாஜ மேலிடம் முடிவு செய்து விட்டதாக ஒரு வாரம் மேலாக தகவல் உலா வருகிறது. இதை கிட்டத்தட்ட உறுதி செய்வது போல் ஏற்கனவே 2 முறை பேட்டி அளித்த அண்ணாமலை, இப்போது மூன்றாவது முறையாக தொண்டர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். மாநில தலைவர் பதவி பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அண்ணாமலை அளித்த பதிலையும் பார்க்கலாம்.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !