/ தினமலர் டிவி
/ பொது
/ தோல்வியடைந்த திமுக அரசு உண்மையை மறைக்க பார்க்கிறது Annamalai| drugs| mk stalin| dmk minister| dmk g
தோல்வியடைந்த திமுக அரசு உண்மையை மறைக்க பார்க்கிறது Annamalai| drugs| mk stalin| dmk minister| dmk g
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் திமுக அமைச்சர் சுப்பிரமணியம் சொல்லி இருக்கிறார். திருத்தணியில் 17 வயது சிறுவர்கள் கங்சா போதையில் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டியதை அமைச்சர் பொய் என்கிறாரா? தமிழகத்தின் பல இடங்களில் கஞ்சா விற்பனை, கடத்தல், வைத்திருப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
டிச 30, 2025