/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே பாணியில் பல சம்பவம்: செயலிழந்து போனதா போலீஸ்? Annamalai |Erode| Double Murder |
ஒரே பாணியில் பல சம்பவம்: செயலிழந்து போனதா போலீஸ்? Annamalai |Erode| Double Murder |
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உறுதியும் இல்லை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களை குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
மே 02, 2025