உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரிசப்ஷனிஸ்ட் டூ ஐபிஎஸ்: அண்ணாமலை கடந்து வந்த பாதை Annamalai BJP| Annamalai IPS| IIM Lucknow| Transfo

ரிசப்ஷனிஸ்ட் டூ ஐபிஎஸ்: அண்ணாமலை கடந்து வந்த பாதை Annamalai BJP| Annamalai IPS| IIM Lucknow| Transfo

மாதம் 6,000 சம்பளத்திற்கு கோச்சிங் சென்டரில் ரிசப்ஷனிஸ்டாக என் முதல் வேலை அமைந்தது பின் அங்கிருப்போருக்கு கோச்சிங் கொடுக்க துவங்கி நானும் எம்பிஏ படிக்க முடிவெடுத்தேன் அந்த வகையில் உபி மாநிலம் லக்னோ ஐஐஎம்-ல் எம்பிஏ சேர்ந்தேன் தென் மாநிலத்திலிருந்து வடக்கே சென்ற எனக்கு மிகவும் சவாலாக இருந்தது நிறைய கற்றுக் கொண்டேன் எம்பிஏ இன்டர்ன்னாக விஜயகாந்தின் தேமுதிகவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை