உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கு: அண்ணாமலை அதிரடி| Annamalai | BJP | DMK

ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கு: அண்ணாமலை அதிரடி| Annamalai | BJP | DMK

திருப்பூர் பல்லடம் அருகே மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத திமுக அரசை கண்டித்து பாஜ சார்பில் கொடுவாயில் பகுதியில் ஆர்பாட்டம் நடந்தது. பாஜ தொண்டர்கள் யார் அந்த சார்? என்ற வாசகத்துடன் QR கோடு அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து வந்தனர். இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை