/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில் முழுக்க புனித நீர் தெளிக்கப்பட்டு பிராயச்சித்த பூஜை | Annamalaiyar Temple | Tiruvannamalai
கோயில் முழுக்க புனித நீர் தெளிக்கப்பட்டு பிராயச்சித்த பூஜை | Annamalaiyar Temple | Tiruvannamalai
அண்ணாமலையார் கோயிலில் அசைவம் சாப்பிட்ட தம்பதி! கோயிலில் சிறப்பு பரிகார பூஜை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நேற்று ஒரு தம்பதி முட்டை மற்றும் இறைச்சியுடன் கூடிய அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். இதைக் கண்ட பக்தர்கள் அவர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து சமாளித்தனர். கோயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு இது தொடர்பான வீடியோ வைரலானது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ஜூன் 10, 2025