உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எல்லையில் இறக்கப்படும் அஸ்திரம்: அமித் ஷாவின் அதிரடி | Anti-drone unit | Amit Shah

எல்லையில் இறக்கப்படும் அஸ்திரம்: அமித் ஷாவின் அதிரடி | Anti-drone unit | Amit Shah

BSF எனப்படும் எல்லையோர பாதுகாப்பு படை சார்பில் ராஜஸ்தானில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று வீரர்களை வாழ்த்தி பேசினார். எல்லையில் BSF படை வீரர்கள் சிறப்பாக பணிபுரிவதால் மக்கள் வீட்டில் பயமில்லாமல் தூங்க முடிகிறது. இந்தியா 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக விளங்க பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பும் மிக முக்கியமானது. எல்லைகள் பாதுகாப்பாக இருப்பது இந்த இலக்கை எட்டுவதை சாத்தியமாக்கும். எல்லையை பாதுகாக்க பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. எல்லையோர கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது இதில் ஒரு பகுதியாகும்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை