உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரபிக்கல்லுாரி போர்வையில் பயங்கரவாத பயிற்சி! | Arabic College | Kovai | NIA Investigation

அரபிக்கல்லுாரி போர்வையில் பயங்கரவாத பயிற்சி! | Arabic College | Kovai | NIA Investigation

தற்கொலை படைகளை உருவாக்கிய அதிர்ச்சி! NIA விசாரணையில் பகீர் வாக்குமூலம் கோவை அரபி கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் புதனன்று சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து கோவை அரபி கல்லுாரியின் நிறுவனர் ஜமீல் பாஷா கைதானார். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது; தன்னை பேராசிரியர் என அறிமுகம் செய்த ஜமீல், அரபி கல்லுாரிக்கு ஆள் பிடித்து, அவர்களை ஐஎஸ் அமைப்பில் சேர்த்து பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளார். ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆயுத பயிற்சியும் தந்துள்ளார். மூளைச்சலவை செய்யப்பட்ட கோவை போத்தனுார் பகுதியை சேர்ந்த அகமது அலியை தன் கல்லுாரியின் முதல்வராக நியமித்தார்.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ