உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்காளர் லிஸ்ட்டில் பேர் சேர்க்க கடைசி வாய்ப்பு; நழுவ விடாதீர் | Voter list | Archana Patnaik

வாக்காளர் லிஸ்ட்டில் பேர் சேர்க்க கடைசி வாய்ப்பு; நழுவ விடாதீர் | Voter list | Archana Patnaik

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாள் சிறப்பு முகாம்; மறந்து விடாதீர் அர்ச்சனா அறிவிப்பு தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4ம்தேதி துவங்கி நடந்தது. எஸ்ஐஆர் பணிகள் முடிந்து தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது.

டிச 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை