/ தினமலர் டிவி
/ பொது
/ கவர்னர் ஆரீப் முகமது கான் அங்கவஸ்திரத்தில் தீ பற்றியதால் பதட்டம் | Arif Mohammad Khan
கவர்னர் ஆரீப் முகமது கான் அங்கவஸ்திரத்தில் தீ பற்றியதால் பதட்டம் | Arif Mohammad Khan
கேரளாவின் பாலக்காடு அகதேத்தறை அருகே மகாத்மா காந்தி, மனைவி கஸ்தூரிபா உடன் வந்து சென்ற சபரி ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியை கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் துவக்கி வைத்தார். காந்தியும், அவரது மனைவியும் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற கவர்னர், அங்கு காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அக் 01, 2024