/ தினமலர் டிவி
/ பொது
/ என்கவுன்டரை நியாயப்படுத்தும் நோக்கமா; எழுகிறது கேள்வி | TN BSP chief Armstrong | Armstrong CCTV | Ar
என்கவுன்டரை நியாயப்படுத்தும் நோக்கமா; எழுகிறது கேள்வி | TN BSP chief Armstrong | Armstrong CCTV | Ar
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். கொலையின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் போலீசாரால் நேற்று வெளியிடப்பட்டன. யார் யாரெல்லாம் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டுகின்றனர் என பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வக்கீல் ஒருவர் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலையின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை, வெட்டி, ஒட்டி இப்போது போலீசார் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். சட்ட ரீதியில் இது முற்றிலும் தவறானது. ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் உள்ளார்.
ஜூலை 15, 2024