/ தினமலர் டிவி
/ பொது
/ தவறான தகவலை பரப்ப முயன்றது அம்பலம்! | Army Commander | Pakistan social media | Pahalgam attack
தவறான தகவலை பரப்ப முயன்றது அம்பலம்! | Army Commander | Pakistan social media | Pahalgam attack
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்துக்கு பின் நம் நாட்டு ராணுவத்தின் வடக்கு படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் ஆதரவு சமூகவலைதளங்களில் தகவல் பரவின. இந்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செய்தி தொடர்பு நிறுவனம் பி.ஐ.பி மறுத்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.
மே 01, 2025