உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தாய், மனைவி மீது தாக்குதல்: ராணுவ வீரர் உருக்கமான வீடியோ army man jawan released video cm stalin ra

தாய், மனைவி மீது தாக்குதல்: ராணுவ வீரர் உருக்கமான வீடியோ army man jawan released video cm stalin ra

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். ராணுவ வீரர். இந்திய பூடான் எல்லையில் தற்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். முரளி ஜெகன் குடும்பத்துக்கு ஏனாதி கிராமத்தில் பூர்வீக சொத்து உள்ளது. அதில் தங்களுக்குரிய பங்கு நிலத்தில் முரளி ஜெகன் வீடு கட்டினார்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ