/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / AI மூலம் இனி செயற்கை மழை சாத்தியம்! சோதனை சக்சஸ் | Artificial rain | AI | AI rain trial | Rajasthan                                        
                                     AI மூலம் இனி செயற்கை மழை சாத்தியம்! சோதனை சக்சஸ் | Artificial rain | AI | AI rain trial | Rajasthan
பாலைவன மாநிலத்தில் மழை கொட்ட வைத்தது AI ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, பல துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏஐ பறித்துக் கொள்ளும் என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம், மக்கள் நலனுக்கான சில முக்கிய திட்டங்களுக்கும் பயன்படும் என்பது உறுதியாகி உள்ளது.
 செப் 10, 2025