உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெஜ்ரிவால் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்! | ACB officials | AAP | Arvind Kejriwal

கெஜ்ரிவால் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்! | ACB officials | AAP | Arvind Kejriwal

டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ல் தேர்தல் நடந்தது. ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜவுக்கு சாதகமாக வந்தது. ஆனால் ஆம் ஆத்மி இதை ஏற்க மறுத்தது. அக்கட்சி நிர்வாகி சஞ்சய் சிங், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டவர்களை விலைக்கு வாங்க பாஜ முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். கெஜ்ரிவால் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகளும் இதை வழிமொழிந்தனர். கிட்டதட்ட 16 எம்எல்ஏக்களை இழுக்க தலைக்கு 15 கோடி பேரம் நடந்ததாக கூறினர். கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீட்சித் கூறுகையில்,

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை