உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெர்மனி சென்று அசிங்கப்பட்ட பாக் ராணுவ தளபதி-வீடியோ | Asim Munir munich video | munich conference

ஜெர்மனி சென்று அசிங்கப்பட்ட பாக் ராணுவ தளபதி-வீடியோ | Asim Munir munich video | munich conference

சர்வதேச அளவில் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி விவாதிக்கும் முனிச் பாதுகாப்பு மாநாடு ஜெர்மனியின் முனிச் நகரில் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான மாநாடு 13ம் தேதி துவங்கியது. 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்னர்.

பிப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி