/ தினமலர் டிவி
/ பொது
/ சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்! Assembly Session Adjourned | DMK | ADMK
சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்! Assembly Session Adjourned | DMK | ADMK
சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்! Assembly Session Adjourned | DMK | ADMK | BJP | CONGRESS தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி சாராய மரணங்கள், குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 29, 2024